திடீரென முடங்கிய வாட்ஸ் அப் பேஸ்புக் இணையத்தளங்கள்.. பயனாளர்கள் கொந்தளிப்பு

youtube facebook whatsapp twitter
By Jon Mar 25, 2021 12:38 PM GMT
Report

உலகில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை இன்று (மார்ச் 19) நள்ளிரவு திடீரென செயலிழந்தன. மேலும், இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. உலக அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயனாளர்கள் சிறிது நேரம் பரிதவித்துள்ளனர்.