ஜோதிகாவுக்கு என்னாச்சு? தலைகீழாக நின்றபடி வீடியோ வெளியீடு
நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில்,
பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சூர்யா தனது மனைவியுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. தனது குடும்பத்தோடு செட்டில் ஆவதற்காக ரூ.68 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வாங்கினர்.
தலைகீழாக நின்றபடி வீடியோ வெளியீடு
9000 சதுர அடி கொண்ட அந்த பிளாட்டில் கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ஜோதிகா ஆஃப் பேண்ட் அணிந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.
இதைதொடர்ந்து ஜோதிகா பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தலைகீழாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
