குடும்பத்தினரிடம் இருந்து சூர்யாவை பிரித்து சென்று ஜாலியாக மும்பையில் சுற்றும் ஜோதிகா

Suriya Jyothika Tamil Cinema Mumbai
By Thahir Apr 28, 2023 10:31 AM GMT
Report

குடும்பத்தினருடன் இருந்து சூர்யாவை பிரித்து மும்பை அழைத்துச் சென்ற அவரது மனைவி ஜோதிகா அங்கு பொதுவெளியில் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமணம்

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில்,

பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

Jyothika is happily walking in Mumbai

திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

சூர்யாவுடன் மும்பையில் செட்டில் ஆன ஜோதிகா

சூர்யா தனது மனைவியுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. தனது குடும்பத்தோடு செட்டில் ஆவதற்காக ரூ.68 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வாங்கினர். 9000 சதுர அடி கொண்ட அந்த பிளாட்டில் கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

Jyothika is happily walking in Mumbai

இந்த நிலையில் ஜோதிகா மும்பையில் ஆஃப் பேண்ட் அணிந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை என்பது குறிப்பிடத்தக்கது.