உடல் எடையை கட்டுகோப்பாக வைக்கணுமா? இந்த மீனின் மருத்துவ குணம் தெரியுமா!

Healthy Food Recipes
By Sumathi Aug 31, 2024 12:14 PM GMT
Sumathi

Sumathi

in அழகு
Report

கணவாய் மீனின் மருத்துவ குணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

கணவாய் மீன்

கணவாய் மீன்களை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் பல மருத்துவ பயன்கள் உடலுக்கு கிடைக்கிறது. இதற்கு Squid fish என்ற ஆங்கில பெயரும் உள்ளது.

squid fish

இதில், ஒமேகா 3 ஊட்டச்சத்துடன் 90 சதவீதம் காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடைய செலினியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டத்திற்கு வலுசேர்க்கிறது.

குடல் ஆரோக்கியம் - இந்த உணவுகளை நீங்கள் தவிர்க்கவே கூடாது!

குடல் ஆரோக்கியம் - இந்த உணவுகளை நீங்கள் தவிர்க்கவே கூடாது!

மருத்துவ குணங்கள்

உடலில் ஏற்படும் அலர்ச்சிகளையும் தடுக்கும். தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும். தோல்பட்டை வலிகள் சரிசெய்யும். கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு ஆபத்து ஏற்படும் நோய்களை தடுத்து இதயத்தினை வலுப்படுத்தி பாதுகாக்கிறது.

உடல் எடையை கட்டுகோப்பாக வைக்கணுமா? இந்த மீனின் மருத்துவ குணம் தெரியுமா! | Weight Loss Benefits Of Kanava Meen In Tamil

தைராய்டு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கிறது. புரோட்டின் சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காமல் வைத்திருக்க உதவும்.

உடல் எடையை கட்டுகோப்பாக வைக்கணுமா? இந்த மீனின் மருத்துவ குணம் தெரியுமா! | Weight Loss Benefits Of Kanava Meen In Tamil

வைட்டமின் பி1, பி2, பி3, ஏ, டி, இ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் இரத்த சர்க்கரை அளவினையும் அதிகரிக்க விடாமல் சீராக வைத்திருக்க உதவி புரிகிறது. பாதரசம் குறைவாக உள்ளதால் அனைவராலும் சாப்பிட கூடிய உணவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.