ரிங்கு சிங்காக தான் இந்தியா மேட்ச் பாக்குறேன்..புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்!!

Kolkata Knight Riders Indian Cricket Team Andre Russell
By Karthick Dec 02, 2023 04:02 AM GMT
Report

நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிங்கு சிங்க் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்.

ரிங்கு சிங்க்

KKR அணியில் அறிமுகமானது முதலே கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தனது கவனத்தை தங்கள் பக்கம் திரும்பியவர் ரிங்கு சிங்க். IPL போட்டியில் அசத்திய இவர் விரைவிலேயே இந்திய அணியில் அறிமுகமாகினார்.

watch-india-matches-only-for-rinku-singh-dreruss

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி 20 தொடரில், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் தான் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் அதிக ரன் குவித்த நபராக உள்ளார்.

#INDvsAUS - EB கட்டலயா..? கரண்ட் இல்லாமல் ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் போட்டியா..?

#INDvsAUS - EB கட்டலயா..? கரண்ட் இல்லாமல் ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் போட்டியா..?

ரஸ்ஸல் புகழாரம்

இந்நிலையில், ரிங்கு சிங்க் குறித்து KKR அணியின் மற்றொரு முக்கிய ஆட்டக்காரர் ஆண்ட்ரு ரஸ்ஸல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

watch-india-matches-only-for-rinku-singh-dreruss

அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 தொடரில் விளையாடி வரும் ரஸ்ஸல் பேசும் அளித்த பேட்டியில், ரஸ்ஸல், ரிங்கு சிங்க் பயிற்சியின் போது கடினமாக உழைப்பதைப் பார்த்ததிலிருந்து, டீம் மேனாக இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார் என்று புகழ்ந்தார்.தற்போது நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா டி20'ஐ தான் பார்ப்பதற்கான காரணமே ரிங்கு தான் என்றும் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.