13 வருஷமாச்சு..முடிஞ்சா முன்னாடி இருந்த மாதிரி மாத்தணும்..! ஓப்பனாக சொன்ன நயன்தாரா..!
தற்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார் நயன்தாரா.
நயன்தாரா
தமிழ் சினிமாவின் மிக பெரிய ஆளுமை, இந்திய சினிமாவில் வெற்றி நாயகி என 20 ஆண்டுகள் கடந்தும் தனது திரைப்பயணத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆச்சரியப்படவைத்து வருகின்றார் நயன்தாரா.

வெற்றி, தோல்வி, சர்ச்சை என பலதும் கலந்துள்ள அவரது வாழ்வில், பல ரசிகர்களையும் நயன்தாரா சம்மதித்துள்ளார். நயன்தாராவின் வாழ்விலும் அவர் மாற்ற நினைக்கும் சில நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பது தான் உண்மை. இது குறித்து அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாத்தணும்'னா..
நயன்தாரா பற்றி தெரிந்த பலருக்கும் அவரது தந்தை குறித்து பெரிய அறிமுகமில்லை. பேட்டி ஒன்றில் அப்பாவை குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்ட நயன்தாரா, அவர் விமானப் படையில் இருந்தவர் என்று குறிப்பிட்டு, கடந்த 12,13 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்ல்லாமல் இருக்கின்றார் என்றும் கூறினார்.
ஒரு குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டுமோ அப்படிப் பார்த்துக் கொள்ளும் நிலையில்தான் அப்பா இருக்கிறார் என்று வேதனையுடன் குறிப்பிட்ட அவர், தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று கூறி,

தன்னால் ஒரு விஷயத்தை மாற்ற முடியுமென்றால் அப்பாவை தான் சிறு வயதில் பார்த்தபடி மாற்றுவேன் என தெரிவித்தார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil