அவரைப் போலத்தான்..கல்யாணம் பண்ணியும் அப்படி இருக்கலாம் - 2வது திருமணம் குறித்து விஜே ரம்யா!

Tamil Cinema Ramya
By Sumathi Jul 07, 2024 05:30 PM GMT
Report

விஜே ரம்யா 2வது திருமணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விஜே ரம்யா

விஜேவாக இருந்து பல பிரபலங்களை பேட்டி கண்டு பிரபலமானவர் ரம்யா. முன்னணி படங்களின் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளையும் தனியாக தொகுத்து வழங்கி வருகிறார்.

vj ramya

மேலும், சங்கத்தமிழன், கேம் ஓவர், ஆடை என அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. கணவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு பொண்ணை மீட் பண்ண பப்புக்கு எல்லாம் போகாமல் டேட்டிங் ஆப் போகலாம். எப்போது கல்யாணம் என்று முன்னாள் கேட்கும் போது ஒரு அழுத்தம் இருக்கும், இதை எப்படி ஃபேஸ் பண்றது, என்ன சொல்றது என்று இருக்கும்.

உங்க மார்பகம் சின்னதா இருக்கு; மோசமான கமெண்ட் - ரம்யா என்ன சொன்னார் தெரியுமா?

உங்க மார்பகம் சின்னதா இருக்கு; மோசமான கமெண்ட் - ரம்யா என்ன சொன்னார் தெரியுமா?

2வது திருமணம்

ஆனால், இப்போது அப்படி கேட்டால் STR சொல்றது போலத்தான், யாராவது வயசானவங்க கல்யாணம் பற்றி கேட்டால், நீங்க எப்போ சாகப்போறீங்கன்னு உங்ககிட்ட யாராவது கேக்குறாங்களா என்று கேட்கத் தோன்றும். நான் விளையாட்டுத்தனமாக நான் என் வாழ்க்கையை கொண்டு செல்லமாட்டேன்.

அவரைப் போலத்தான்..கல்யாணம் பண்ணியும் அப்படி இருக்கலாம் - 2வது திருமணம் குறித்து விஜே ரம்யா! | Vj Ramya About 2Nd Marriage And Personal

கல்யாணம் பண்ணால் தான் சந்தோஷமா இருப்பாங்க என்ற அவசியம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் சந்தோஷமா இருப்பாங்க என்ற அவசியமும் கிடையாது.

சிங்கிளாக இருக்கும் போது ஹாப்பியா இருக்கலாம். கல்யாணம் பண்ணியும் தனிமையில் இருக்கலாம் என்பது தான் என்னுடைய பதில் எனத் தெரிவித்துள்ளார்.