குழந்தை பெத்துக்கணும் - 2வது திருமணத்திற்கு ரெடியான விஜே பிரியங்கா!

Priyanka Deshpande
By Sumathi Apr 11, 2024 09:30 AM GMT
Report

தனது திருமண வாழ்க்கை குறித்து பிரியங்கா மனம் திறந்துள்ளார்.

விஜே பிரியங்கா

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார்.

vj priyanka

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் விஜே அர்ச்சனாவுடனான நேர்கானல் ஒன்றில் கலந்துக்கொண்டார். அதில் பேசியுள்ள அவர், என்னையும் யாராவது பயங்கரமா லவ் பண்ணனும், அப்புறம் எனக்கும் குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு. என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தப்பான முடிவு எடுத்துட்டேன்.

என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா!

என்னை அடித்து காலி செய்த விஷயம் அப்போதுதான் - அவரோட ரொம்பவும்.. மனம் திறந்த விஜே பிரியங்கா!

2வது திருமணம்?

இனிமேல் என்னுடைய லைஃப்ல எடுக்கப் போற பெரிய முடிவுகளால அம்மாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன். என்னை உள்ளங்கையில் தாங்குறவங்களிடம், அதைவிட நான் ஜாஸ்தியா கொடுப்பேன். எனக்கு காதலிக்கணும்னு ஆசை இருக்கு,

குழந்தை பெத்துக்கணும் - 2வது திருமணத்திற்கு ரெடியான விஜே பிரியங்கா! | Vj Priyanka About Marriage And Baby

என்னை ஏமாத்தாத ஒரு விஷயம் என்றால் அது என் தொழில், என்னை நம்பி இருக்கும் மக்களுக்காக நான் எல்லாத்தையும் கீழே வைத்துவிட்டு அதை பண்ணுவேன் எனத் தெரிவித்துள்ளார்.