விஜே பிரியங்கா 2வது திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?

Priyanka Deshpande Star Vijay
By Sumathi May 21, 2024 09:29 AM GMT
Report

விஜே பிரியாங்கா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜே பிரியாங்கா

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதை அடுத்து பிரபலமாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

vj priyanka

இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது அம்மாவுடன் பிரியங்கா பங்கேற்ற பேட்டி ஒன்றில்,

என் கல்யாண வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை; குழந்தை பெத்துக்க ஆசை - மனம் திறந்த விஜே பிரியங்கா!

என் கல்யாண வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை; குழந்தை பெத்துக்க ஆசை - மனம் திறந்த விஜே பிரியங்கா!

திருமணம்?

ஏற்கனவே இவள் தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறை இனிமேல் செய்யக்கூடாது. அது அவரது சரியான தேர்வாக இல்லை. அதனால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. இதனால் நான் ரொம்பவே அவளை நினைச்சு வருத்தப்பட்டு அழுதிருக்கேன்.

விஜே பிரியங்கா 2வது திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா? | Vj Priyanka 2Nd Marriage Ruomour Viral

இனிமேல் அப்படி நடக்கக்கூடாது அப்படின்னு நம்புறேன் என அவரது அம்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரியங்கா மறுமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும், சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.