முதல் கணவர் செஞ்ச விஷயம் - 2-வது கணவரும் அப்படி பண்ணிட்டா..! பயத்தில் இருக்கும் விஜே மகேஸ்வரி..!

Vj Maheswari
By Karthick Feb 06, 2024 08:35 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி.

விஜே மகேஸ்வரி

தொகுப்பாளினியாக இருந்த போதே பெரும் பிரபலமாக இருந்த விஜே மகேஸ்வரி, அதனை தொடர்ந்து சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். சமூகவலைத்தளங்களில் அக்டிவ்வாக இருந்த வரும் விஜே மகேஸ்வரி, திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

vj-mageshwari-about-her-second-marriage

இவருக்கு சோசியல் மீடியாக்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் விஜே மகேஸ்வரியின் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. மகன் மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வரும் மகேஸ்வரி, தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

vj-mageshwari-about-her-second-marriage

அவர் இது குறித்து அளித்த பேட்டியில், விவாகரத்தான 10 ஆண்டுகளாக தான் தனியாகதான் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

100 பேர் முன்னாடி மகேஸ்வரியை கிஸ் பண்ணேன்.. அதற்கு அவர் அப்படி பேசினார் - நடிகர் ஓபன் டாக்!

100 பேர் முன்னாடி மகேஸ்வரியை கிஸ் பண்ணேன்.. அதற்கு அவர் அப்படி பேசினார் - நடிகர் ஓபன் டாக்!

பயம்

திருமணமான ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து ஆனதால், குழந்தையை வளர்ப்பதில் தான் கவனமாக இருந்தேன் என்றும் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்கும் போது பயமாகவுள்ளது என்று கூறினார் மகேஸ்வரி.

vj-mageshwari-about-her-second-marriage

இரண்டாவது கணவரும் முதல் கணவர் போலவே அமைந்துவிட்டால் திருமண பந்தம் நீண்ட காலம் நீடிக்காது என்று சில சிந்தனைகள் அவ்வப்போது தோன்றும் என வெளிப்படையாக சொன்ன விஜே மகேஸ்வரி, கல்யாணம் பற்றி சிந்திக்கும் போது இந்த சிந்தனைகள் தான் துரத்திக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்