மிகவும் தனிமையில் இருந்தேன்..! விவகாரத்தா..? தேம்பி தேம்பி அழுத விஜே கல்யாணி..!!
நடிகை வி.ஜே.கல்யாணி வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
விஜே கல்யாணி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை தொடர்ந்து கதாநாயகியாக முன்னேறியவர் நடிகை கல்யாணி. வி.ஜே.கல்யாணி என ரசிகர்களால் அழைக்கப்படம் இவர், சில படங்களில் நடித்ததுடன் சரியான வாய்ப்புகள் அமையாத காரணத்தால் சீரியல் நடிக்க துவங்கினார்.
2014 ஆம் ஆண்டு ரோஹித்தை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிய இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சமீபகாலமாக இருவருக்குமே விவகாரத்தானதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அழுத வீடியோ
அதில், “ இன்று எனது மாதங்களில் மிக குறைந்த நாட்களில் ஒன்றாகும். நான் மிகவும் தனிமையில் இருந்தேன், என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டேன். நவ்யா என்னிடம் வந்தாள். நான் அவளால் பாதிக்கப்படுவதை விரும்புகிறேன். இது ஒரு குழந்தையின் மன ஆரோக்கியத்தை கெடுப்பது பற்றியது அல்ல.மேலும் நான் புரிந்துகொள்கிறேன்
மற்றும் பச்சாத்தாபம் உண்மையில் கற்பிக்க முடியாது, அது அவர்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளது,
அதை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். என் மகள் எப்படி உலகைப் பார்க்கப் போகிறாள் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது. நவ்யா நீ உருவாக்கிய@ இன்று நான் இருக்கும் நபர் . ஐ லவ் யூ” எனக் குறிப்பிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விஜே கல்யாணிக்கு விவாகரத்து ஆகப்போகிறதா? பிரிந்துவிட்டார்களா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.