கல்யாணமான புதுசுல அது நடக்கவே இல்லை - அவரு அப்போ ரொம்ப கோவப்படுவாரு - பாவனா ஓப்பன் டாக்

Marriage Actress
By Karthick Apr 04, 2024 07:59 AM GMT
Report

சின்னத்திரையில் பிரபலமான நெறியாளர்களில் ஒருவராக நீடித்து வருகின்றார் பாவனா. 

விஜே பாவனா

சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பெரும் பிரபலமடைந்தவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைத்தளமும் அவர்களுக்கு பெரிதாக உதவுகிறது.

vj-bhavana-about-relationship-with-husbandvj-bhavana-about-relationship-with-husband

அப்படி, சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பெரும் பிரபலத்தை அடைந்திருப்பவர் விஜே பாவனா. காமெடி, பாட்டு, நடன போட்டிகளை தொகுத்து வழங்கியவர், பின்னர் விளையாட்டு போட்டிகளிலும் தொகுப்பாளராக களமிறங்கினார்.

vj-bhavana-about-relationship-with-husband

அதிலும் திறம்பட செயல்ப்பட்டு தேசிய அளவில் கவனிக்கப்படும் ஒரு தொகுப்பாளராகவே விஜே பாவனா உள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிகில் ரமேஷை என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வருகின்றார்.

10 வருடமாக....

திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தீவிரம் காட்டி வரும் விஜே பாவனா, 2017 ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் தொடரிலும் தொகுப்பாளராக உள்ளார். பேட்டி ஒன்றில் இவர் தனது கணவர் குறித்து பேசிய கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.

அதனாலயே என்னோட புருஷன் கூடவே இருப்பாரு....ஷூட்டிங்'ல அதெல்லாம் சாதாரணம் - நீலு நஸ்ரின் பகீர்

அதனாலயே என்னோட புருஷன் கூடவே இருப்பாரு....ஷூட்டிங்'ல அதெல்லாம் சாதாரணம் - நீலு நஸ்ரின் பகீர்

வேலை காரணமாக தனக்கு ஹாலிடே செல்வது கடினமான ஒன்று என்பதால், அவர் அதனால் திருமணமான புதிதில் அவ்வப்போது கோவப்படுவர் என்றார்.

vj-bhavana-about-relationship-with-husband

அதே போல அவர் என் மீது ரொம்ப possessive தான் என்று கூறி ஆனால் ஓவர் possessive இல்ல என்ற பாவனா, அவரை போன்ற matured ஆனா ஒருவர் தனக்கு கணவராக கிடைத்து தான் blessed யஹான் என குறிப்பிட்டார்.