காதலிக்கும் போதே இன்னொரு நடிகரோடு.. சம்யுக்தா குறித்த ஆடியோ வெளியிட்ட விஷ்ணுகாந்த்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இடையே பிரச்சனைக்கு காரணம் ரவி தான் என தகவல் வெளியாகியுள்ளது.
காதல் விவகாரம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து பிரபலமான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 1 மாதத்திற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக தெரிவித்தனர். தொடர்ந்து இருவரும் சமூக வலைதளங்களில் பிரச்சனை குறித்து பேசி வீடியோ வெளியிட்டு வந்தனர்.
பகீர் ஆடியோ
இந்நிலையில், விஷ்ணுகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், சம்யுக்தா அவருடைய முன்னாள் காதலன் ரவியைப் பற்றி விஷ்ணுகாந்த் இடம் சொல்லாமல் தான் அவரை திருமணம் செய்து இருக்கிறார் என்றும் சம்யுக்தா ரவியை காதலித்துக் கொண்டிருக்கும் போது
ரவி சம்யுக்தாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்றும் பல உண்மைகளை சம்யுக்தா பகிர்ந்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.