நான் அலையறவனா? ரவி கூட எல்லாம் முடிஞ்சுபோச்சு - விஷ்ணுகாந்த் பதிலடி
சம்யுக்தாவின் பாலியல் குற்றச்சாட்டிற்கு விஷ்ணுகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
சம்யுக்தா புகார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன்படி, சம்யுக்தாஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார்.
விஷ்ணு பதிலடி
ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார் என பல புகார்களை சம்யுக்தா தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள விஷ்ணுகாந்த், பெட் ரூமில் கேமராவா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல, அதுவும் அப்பா அம்மா முன்னாடி இப்படித்தான் பேசுறதா?
அதெல்லாம் பொய். ம்யுக்தா தான் ஒரு வெர்ஜினிட்டி என்று சொல்வதே உண்மையில்ல, அவருக்கும் ரவிக்கும் இடையே எல்லாம் நடந்து விட்டது, அதை அவரின் அம்மா பேசிய ஆடியோ மூலமாகவே உறுதியாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.