இதுக்கு பதிலா ஸ்ரீரெட்டியை தடவிட்டு போய்டுவேன் - விஷால்!! அப்படி எதுல கை வெச்சாரு தெரியுமா.?
நிகழ்ச்சி ஒன்றில் விஷால் ஸ்ரீ ரெட்டி குறித்து சர்ச்சையாக பேசியது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
விஷால் - ஸ்ரீ ரெட்டி
பேட்டி ஒன்றில் விஷாலை "அனகோண்டா" என நடிகை ஸ்ரீ ரெட்டி இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் விஷயமாகவே இருக்கின்றது.

அண்மையில் தன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த "மார்க் ஆண்டனி" படத்தில் கூட விஷால் அனகோண்டா என்ற வசனத்தை பயனப்டுத்தியிருந்தார்.
ஸ்ரீ ரெட்டியை தடவியிருப்பேன்
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், அவரின் கண்கள் கட்டப்பட்டு அவர் முன்பு ஓணான் வைக்கப்பட்டது. அதை கண் கட்டியபடி தடவிய விஷால், அது என்ன உயிரினம் என்பதை கண்டுபிடிக்கவில்லை.

கட்டு அவிழ்த்த பின்னர், அதனை கண்ட விஷால், "இதை தடவுவதற்கு பதிலாக நான் ஸ்ரீரெட்டி-யை தடவிட்டு போயிடுவனே" என்றார். விஷாலின் இந்த கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கின்றது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு IBC Tamil