அனுஷ்கா இல்ல...இந்த நடிகை தான் ரொம்ப Cute - வெட்கத்துடன் சொன்ன விராட்!! நம்பலான வீடியோ பாருங்க

Virat Kohli Anushka Sharma
By Karthick Jun 13, 2024 11:31 AM GMT
Report

இந்தியாவில் எப்போதும் ட்ரெண்ட்ங்கில் இருக்கும் ஒருவர் என்றால் அது விராட் கோலி தான்.

விராட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரனான விராட், உலககெங்கிலும் ரசிகர்களை கொண்டுள்ளார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி விளையாடுகிறார் என்பதை கவனிக்கவே பல விமர்சகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

Virat kohli

அப்படி இருக்கும் விராட் தனிப்பட்ட வாழ்வு குறித்தும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து வைரலாகின்றன. அப்படி ஒரு செய்தி தான் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

Virat Kohli Anushka Sharma

விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா, இந்திய ஆடவர் கிரிக்கெட்டரான ஜூலன் கோஸ்வாமி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள "Jhulan Goswami" படத்தில் கோஸ்வாமியாக நடித்துள்ளார்.

போதும் டா சாமி!! விராட் விளையாடுனது போதும்...யாராவது அவர நிறுத்துங்க - கடுப்பான முன்னாள் வீரர்

போதும் டா சாமி!! விராட் விளையாடுனது போதும்...யாராவது அவர நிறுத்துங்க - கடுப்பான முன்னாள் வீரர்

இவரே...

இதற்காக அவர் சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். அவர் கிரிக்கெட்டராக நடித்துள்ள படம் வெளிவரவிருக்கும் நிலையில் தான், விராட் எந்த நடிகையை கிரிக்கெட்டராக பார்க்க நிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Virat calling this actress as cute not anushka

பழைய வீடியோ ஒன்றான இதில், இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, கொஞ்சமும் தயக்கமின்றி சட்டென ஜெனிலியா என கூறினார் விராட். ஏன் ஜெனிலியா என நெறியாளர் கேட்க, வெட்கத்துடன் அவர் Cute'ஆக இருக்கிறார் என்றார்.