முறைத்துப் பார்த்தாக கூறி பீட்சா டெலிவரி பெண் ஊழியரை அடித்து துன்புறுத்திய பெண் ரவுடிகள் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில், மத்தியபிரதேசம், இந்தூரில் முறைத்துப் பார்த்ததாக கூறி பீட்சா டெலிவரி செய்ய வந்த பெண்ணை 4 பெண்கள் சேர்ந்து குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இவர்களின் அடியை தாங்க முடியாமல் பீட்சா டெலிவரி பெண் ஊழியர் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், துன்புறுத்திய அந்த 4 பெண்களுக்கு கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil