ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய குழந்தை - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jul 16, 2022 08:12 AM GMT
Report

வைரல் வீடியோ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ராணுவ வீரர்கள் நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று ஒரு ராணுவ வீரர் அருகில் சென்றது. அப்போது, அந்த ராணுவ வீரர் குழந்தையை பார்த்து சிரிக்கிறார். உடனே அந்த குழந்தை அவரின் காலில் விழுந்து தொட்டு வணங்குகிறது. அப்போது, அந்த ராணுவ வீரர் அந்த குழந்தை தொட்டு மகிழ்ச்சியை தெரிவிக்கிறார். 

இதைப் பார்த்த அங்கிருந்த மற்ற ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் குழந்தையின் இந்த செயலுக்கு பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். 

viral video