சோமேட்டோ ஊழியருக்கு உதவி செய்த ஸ்விக்கி ஊழியர் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
Viral Video
By Nandhini
வைரல் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சைக்கிளில் பயணம் செய்யும் சோமேட்டோ ஊழியரை ஒரு ஸ்விக்கி ஊழியர் தன் பைக்குடன் சேர்த்துக் கூட்டிச் செல்லும் காட்சி சமூகவலைத்தளத்தில் பலரையும் நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலர், பல விதமான ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் இவ்விரு நிறுவனங்களும், மக்களுக்கு சமமாகவே சேவையை வழங்கி வருகிறது. இவர்களுக்குள் கடும் போட்டி, பகை நிலவுகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்.. அது இல்லை என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
