சிலம்பம் சுற்றிய கரடி - இணையதளத்தை கலக்கும் வைரல் வீடியோ
Viral Video
By Nandhini
3 years ago

Nandhini
in பொழுதுபோக்கு
Report
Report this article
வைரல் வீடியோ
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கரடி ஒன்று கையில் குச்சியை வைத்து சிலம்பம் சுற்றி விளையாடுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள்.. அடடா.. என்ன திறமை... சிலம்பத்தை குருவிடம் கற்றுக்கொண்டு சுற்றுவதுபோல் சுற்றுகிறதே என்று அன்பை வெளிப்படுத்தி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
kung fu panda training pic.twitter.com/VQchl6LPnN
— Shibetoshi Nakamoto (@BillyM2k) July 18, 2022