நூலிழையில் உயிர் தப்பிய நபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jun 30, 2022 12:04 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ 

அந்த வீடியோவில் ஒரு தொழிற்சாலையில் இரு தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மிஷினிலிருந்து வரும் பிளாஸ்டிக்கை மற்றொரு இயந்திரத்திற்கு மாற்றிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு தொழிலாளியின் கால் அந்த பிளாஸ்டிக்கில் மற்றொரு இயந்திரத்தில் உள்ளே விழப் பார்த்தார்.

உடனே அருகில் இருந்த நபர் மிஷினை நிறுத்தி உள்ளே விழாதபடி அவரை காப்பாற்றினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

viral video

நடிகர் கமல்ஹாசனுக்கு ‘கோல்டன் விசா’ வழங்கி கௌரவித்த துபாய் அரசு - குவியும் வாழ்த்து