கல்யாணத்தில் ஆவேசமாக நடனமாடிய மணமகன் - அடுத்து நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ
Viral Video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ -
அந்த வீடியோவில், திருமணத்தில் பாட்டு ஒன்று இசைக்கப்படுகிறது. அப்போது, மணமகன் இசைக்கு ஏற்ப துடிப்புடன் நடமாடிக்கொண்டிருக்கிறார். அவர் ஆடுவதை மணமகள் எதிரே அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.
புது மாப்பளையின் நடனம் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது. அப்போது, மணமகன் தன் கால்களை மணப்பெண்ணின் தலைக்கு மேல் தூக்கி ஆட விரும்பி, முயற்சி செய்தார். ஆனால் மணமகனின் கால் மணப்பெண்ணின் தலையில் பட்டு அவர் கீழே சரிந்து விழுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Le falta un poco de agilidad pic.twitter.com/TREJBWvwsk
— Los Negros Del Ataúd ⚰ (@NegrosConAtaud) June 11, 2022