மலை உச்சிக்கு ஏறிய நபர் - திடீரென கைத்தவறி கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jun 22, 2022 12:43 PM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ - 

அந்த வீடியோவில், ஒருவர் பயங்கர உயரமான மலை உச்சியில் ஏறிக்கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென்று கைத்தவறி கீழே விழுகிறார். ஆனால், அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொள்கிறார். 

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -