ஸ்கூட்டர் என்ன தானாவா விழும்... இளைஞரை சராமரியாக திட்டிய பெண் - வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில், ஒரு பெண், ஒரு நபருடன் ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருக்கிறார். சென்றுக்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென்று கீழே விழுகிறது. அப்போது, அந்த ஸ்கூட்டரில் பயணம் செய்த பெண் மற்றும் அந்த நபர் தடுமாறி கீழே விழுகின்றனர்.
கீழே விழுந்த பெண், திடீரென்று எழுந்து வந்து பின்னால் வந்த வாகன ஓட்டியை சரிமாரியாக திட்டுகிறார். ஸ்கூட்டர் என்ன தானாகவா கீழே விழும் என்று திட்டுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னடா... இது பெரிய உருட்டா இருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ज़माना बड़ा ख़राब है। कैमरा रिकार्ड न कर रहा होता तो ये भाई हवालात में जमा हो जाता ? pic.twitter.com/IyZEUmpke0
— SANJAY TRIPATHI (@sanjayjourno) June 19, 2022