இறந்தவரின் உடலுக்கு சரக்கை வாயில் ஊற்றி இறுதிச் சடங்கு செய்த நண்பர்கள் - வைரல் வீடியோ

Viral Video
By Nandhini Jun 10, 2022 07:18 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ

அந்த வீடியோவில் இறந்த உடல் அடக்கம் செய்வதற்காக இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அப்போது, இறந்தவரின் நண்பர்கள் இறுதிச் சடங்கிற்கு வந்தனர். வந்தவர்கள் தான் கொண்டு வந்த சரக்கு பாட்டில்களை எடுத்து இறந்த நண்பனின் வாயில் ஒவ்வொருவராக வந்து சரக்கை ஊற்றினர். பின்னர், சரக்கை எடுத்து அவர் உடல் மேல் தெளித்து, சிகரெட்டை எடுத்து இறந்தவர் வாயில் வைத்து தீப் பற்ற வைத்தனர். பின்னர், 10 சிகரெட்டை எடுத்து இறந்தவர் உடலில் ஆங்காங்கு வைத்து இறுதிச் சடங்கை நடத்தினர். 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.