மனிதனையே மிஞ்சிய சிம்பன்சி சகோதர பாசம்... - கட்டித்தழுவி முத்தமிட்ட நெகிழ்ச்சி வீடியோ வைரல்

Viral Video
By Nandhini Jun 08, 2022 06:59 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சிம்பன்சி நெகிழ்ச்சி வீடியோ வைரல்

அந்த வீடியோவில், சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 சகோதர சிம்பன்சி குட்டிகளை மீட்டு, சிகிச்சைக்காக வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிகிச்சை முடிந்து குணமடைந்த பின், அந்த 2 சகோதர சிம்பன்சி குட்டிகளை ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஒன்றை ஒன்று பார்த்த சிம்பன்சி குட்டிகள் ஓடி வந்து கட்டியணைத்து, முத்தம் கொடுத்து தன் சகோதர அன்பை வெளிப்படுத்தின.

மனிதனையே மிஞ்சிய சிம்பன்சி சகோதர பாசம்... - கட்டித்தழுவி முத்தமிட்ட நெகிழ்ச்சி வீடியோ வைரல் | Viral Video

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த குட்டிகளின் பாசத்தைக் கண்டு கண்கலங்கும்படி உள்ளது. இந்த நெகிழ்ச்சி வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகள் போட்டுள்ளனர்.