திடீரென தரை உடைந்து அடுத்தடுத்து பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் விழுந்த நபர்கள் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ
Viral Video
By Nandhini
திடீரென தரை உடைந்து அடுத்தடுத்து பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் 4 பேர் விழுந்த வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெட்ரோல் பங்க்கில் ஒருவர் நடந்து செல்கிறார்.
திடீரென அவர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு மேல்தரை இடிந்து பெட்ரோல் கிடங்கில் கீழே விழுகிறார். இவர் விழுந்ததைப் பார்த்து உதவி செய்ய சக ஊழியர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயற்சிக்கும்போது, அடுத்தடுத்து அவர்களும் தரை இடிந்து பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் விழுகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil