வெளியில் தலைக்காட்டாத சரண்யாவின் மகள் - இவர்களுக்கே டஃப் கொடுக்கும் ஷாக் புகைப்படம்!
நடிகை சரண்யாவின் மகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சரண்யா
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யாதான். கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள். தற்போது சரண்யா தன் கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வெளிநாடு ட்ரிப் சென்றுள்ளார்.
வைரல் ஃபோட்டோ
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஹீரோயின் மெட்டீரியலாக இருக்கும் மகளைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

மேலும், நடிப்பில் களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு அழகில் முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கிறார் என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil