விந்தியாவிற்கு 25 ஆயிரம் ரூபாய் தான்..அதுக்கு இப்படியா..? திடீரென கொந்தளித்த பிரபலம்

Tamil Cinema ADMK Bayilvan Ranganathan
By Karthick Apr 10, 2024 03:40 PM GMT
Report

நடிகை விந்தியா தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

விந்தியா

1999-ஆம் ஆண்டு வெளியான சங்கமம் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை விந்தியா. அதனை தொடர்ந்து மகளிருக்காக, கண்ணுக்கு கண்ணாக, விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற வெற்றி படங்களில் நடித்தவருக்கு அடுத்ததடுத்த வாய்ப்புகள் குறைந்தது.

vindhya-25-thousand-over-actor-angry

சில தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ள விந்தியா, பிறகு சினிமாவில் இருந்தே காணாமல் போனார். 2006-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் நெருக்கம் காட்டியவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவே அவர் இருந்து வரை இருந்தார்.

ஏன் இப்பவே அதப்பத்தியெலாம் கேக்குறீங்க...எனக்கு 17 வயசு தான் ஆகுது - கடுப்பான அனிகா

ஏன் இப்பவே அதப்பத்தியெலாம் கேக்குறீங்க...எனக்கு 17 வயசு தான் ஆகுது - கடுப்பான அனிகா

ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமியுடனும் நல்ல உறவை தொடர்ந்த அவர், அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக 2023 வரையும், கொள்கை பரப்பு இணை செயலாளராக 2023-யிலும் உயர்ந்தார்.

vindhya-25-thousand-over-actor-angry

தற்போது நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் விந்தியா. சரத்குமாரை அவர் பிரச்சாரத்தில் விமர்சித்தது பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

25 ஆயிரம் 

இவரை குறித்து தற்போது பயில்வான் ரங்கநாதன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விந்தியா நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணன் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டார்.

vindhya-25-thousand-over-actor-angry

ஆனால், அவருக்கு திருமண வாழ்க்கை ஒத்துவராத காரணத்தால், 2012-இல் விவாகரத்து பெற்றார். அந்த கதையை பற்றியெல்லாம் நான் சொல்லட்டுமா என பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

vindhya-25-thousand-over-actor-angry

அதே போல, தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் நட்சத்திர பேச்சாளராக பேசுவதற்கு அவருக்கு 25 ஆயிரம் சம்பளம் என்று கூறி, அதற்காக இப்படியெல்லாமா? என்றும் சகட்டுமேனிக்கு பயில்வான் ரங்கநாதன் விந்தியாவை விளாசி இருக்கின்றார்.