காலியான விளவங்கோடு தொகுதி - பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி

Indian National Congress Tamil nadu BJP
By Karthick Feb 25, 2024 04:27 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியுள்ள விஜயதரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விஜயதரணி

பாஜகவில் இணைந்துள்ள விஜயதரணி கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை சீட்டை குறிவைப்பதாக தகவல் வெளிவருகின்றனர்.

vijayatharani-resigns-her-mla-post

அதன் காரணமாக தான் அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் என்றும் கூறப்படும் சூழலில், நிச்சயமாக அவருக்கு பாஜக சீட் வழங்குமா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.

விஜயதரணி சொன்னது உண்மை தான் - பெண்களுக்கு அரசியல்...!

விஜயதரணி சொன்னது உண்மை தான் - பெண்களுக்கு அரசியல்...!

தகுதிநீக்கத்தை..

இந்த நிலையில், தான் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜயதரணி ராஜினாமா செய்துள்ளார். 3 முறை விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வாகிய விஜயதரணி, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

vijayatharani-resigns-her-mla-post

தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். தகுதிநீக்க நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.