Tuesday, Jun 10, 2025

தேவயானியை டார்ச்சர் செய்த இயக்குநர் - பிரபல நடிகை பரபரப்பு தகவல்

Devayani Vijayalakshmi Tamil Cinema Viral Video
By Sumathi 2 years ago
Report

நடிகை தேவயானிக்கு இயக்குனர் ஒருவர் டார்ச்சர் கொடுத்ததாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமி

தமிழில் ப்ரண்ட்ஸ் திரைப்பட மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி, அதன் பின் தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான அவர், சில ஆண்டுகளிலே இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை பற்றி அவதூறாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

தேவயானியை டார்ச்சர் செய்த இயக்குநர் - பிரபல நடிகை பரபரப்பு தகவல் | Vijayalakshmi Share Director Torchure Devayani

இந்நிலையில் இணையத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 2 வாரங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்கள் எனக்கு கால் செய்து, இயக்குனர் களஞ்சியம், எனக்கு திருமணமாகிவிட்டதாக கூறி வருகிறார் என்று தெரிவித்தனர்.

பரவும் வீடியோ

கல்யாணமாகிவிட்டால் நான் ஏன் சீமானிடம் போராடப்போகிறேன். பூந்தோட்டம் படத்தில், நான் களஞ்சியம் இயக்கத்தில் நடித்த போது அப்படத்தில் என்னுடன் நடித்த தேவயானியை எப்படி டார்ச்சர் செய்தார் என்று என் கண்ணால பார்த்தேன்.

அவர கொஞ்சம் அடக்கிவாசிக்க சொல்லுங்க, இப்போதான் சீமானை பற்றி சில சோர்ஸ்-ஐயும் அவர்களிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.