சீமானுக்கு முன் வேறு நடிகருடன் விஜயலட்சுமி டேட்டிங் - நிச்சயதார்த்தம் முடிந்தும் முறிந்த உறவு
சீமானுக்கு முன் வேறு நடிகரை விஜயலட்சுமி டேட்டிங் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயலட்சுமி டேட்டிங்
தமிழில் 'பிரண்ட்ஸ்' அறிமுகமாக நடிகை விஜயலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி,
நெருங்கி பழகியதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால், சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்சினை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.
பகீர் தகவல்
இந்நிலையில் விஜயலக்ஷ்மி சீமானுக்கு முன்பே ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் சுஜன் லோகேஷ் என்பவரை டேட்டிங் செய்து திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றதாகவும்,
பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.