அவர் அப்படி பொண்ணுதான்.. சீமானின் மனைவியை மோசமாக சாடிய விஜயலட்சுமி
சீமான் குறித்து விஜயலெட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான்
அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த காளிமுத்துவின் மகள்தான் கயல்விழி. இவர் நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கினைப்பாளர் சீமானை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் சீமனையும், அவரது மனைவி கயல்விழியையும் வைத்து இண்டர்வியூ ஒன்று எடுக்கப்பட்டது.
அந்த வீடியோ தற்போது வைரலாகிய நிலையில், நடிகை விஜயலட்சுமி அதனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், சீமான் ஒரு 420 என்றால் கயல்விழி ஒரு 420. அவர் ஒரு நல்ல பொண்ணு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
விஜயலட்சுமி காட்டம்
சீமான் நல்லவர் என்று எத்தனை பேர் சொன்னாலும் நான் சொல்லவே மாட்டேன். அதிமுக, திமுக, பாஜகவுடன் சேர்ந்துகொண்டு சீமான் எல்லாருடைய வாழ்க்கையையும் சீரழிக்கிறார் என்று சாடியுள்ளார்.
திருமணம் செய்துகொள்வதாக பழகிவிட்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.