நிச்சயமாகி 4 ஆண்டுகள் ஆச்சு - பிரதமர் மோடியால் தள்ளிப்போன விஜயபிரபாகரனின் திருமணம்..?

Vijayakanth Narendra Modi
By Karthick Dec 28, 2023 02:51 PM GMT
Report

நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனின் திருமண குறித்தான செய்திகளும் வெளிவருகின்றன.

விஜயபிரபாகரன்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன். தற்போது அப்பா அம்மா வழியில் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டி வரும் இவர் தொடர்ந்து பொது வாழ்வில் தான் கவனம் செலுத்துகிறார்.

vijayakanth-son-marriage-gets-delay-due-to-modi

ஆனால், இவருக்கு திருமண நிச்சயம் நடந்து 4 ஆண்டுகள் ஆகியதும் - அத்துடன் அந்த பந்தம் நிற்பதும் தெரியுமா..? நிற்பதற்கு பிரதமர் மோடி தான் என்பதும் நீங்கள் அறிவீர்களா..?

பிரதமர் காரணமா..?

அதாவது விஜயபிரபாகரனுக்கு 2019 டிசம்பரில்கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

vijayakanth-son-marriage-gets-delay-due-to-modi

அந்த புகைப்படங்களும் வெளியாகின. அப்போதிலிருந்தே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனின் திருமணத்தை பிரதமர் மோடியின் தலைமையில் தான் நடத்தவேண்டும் என ஆர்வத்துடன் இருந்துள்ளார்.

கேப்டனுக்கு மெரினாவில இடம் கொடுத்தே ஆகணும் - ஆவேசத்துடன் தொண்டர்கள்..!

கேப்டனுக்கு மெரினாவில இடம் கொடுத்தே ஆகணும் - ஆவேசத்துடன் தொண்டர்கள்..!

அதற்கான தேதிக்காக விஜயகாந்த் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது பரவும் செய்தியே தவிர உறுதிபட அதிகாரப்பூர்வ செய்தி கிடையாது என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.