விஜயகாந்த் - ராதிகா Love story ..? திருமணம் வரை சென்றதை நிறுத்திய நண்பர்..?
நடிகர்கள் விஜயகாந்த் - ராதிகா காதல் கதை திருமணம் வரை சென்று பின்னர் நின்றதாக இன்றளவும் கதைகள் உலாவந்து கொண்டே இருக்கின்றன.
விஜயகாந்த் ராதிகா
சினிமாவில் விஜயகாந்த் ஆழமாக காலூன்றிய காலத்தில் அவருக்கும் நடிகை ராதிகாவிற்கும் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் பல வெளிவந்தன. படங்களில் இவர்களது ஜோடி பெரும் வரவேற்பை பெற நிஜ வாழ்விலும் இருவரும் காதலிக்க துவங்கினார்கள் என்றும்

அது திருமணம் வரை சென்ற நிலையில் ஆனால் திடீரென நின்றுபோனதாகவும் கூறப்பட்டது.
வேண்டாம்
என்ற ராவுத்தர் இது குறித்து பேசிய சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு, விஜயகாந்த் ராதிகா திருமணம் நிற்க முக்கிய காரணமே விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் என்று தான் என்றார்.

விஜயகாந்த் ராதிகா இருவருமே சினிமாவில் இருப்பதால் வேண்டாம் என ராவுத்தர் நினைத்துவிட்டார் என்ற பாலு, ராவுத்தருக்கு விஜயகாந்தை முதலமைச்சராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தததாகவும் கூறினார்.
ராதிகா வந்தால் அனைத்தும் மாறிவிடும் என நினைத்து ராவுத்தர் வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்தி விட்டார் என்று கூறி பாலு, முடிவில் பிரேமலதா வந்த பிறகு ரவுத்தரும் தள்ளி வைக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
அணுசக்தி விவகாரம் : ஈரான் புதிய உச்ச தலைவரின் முடிவால் சூடு பிடித்துள்ள பிராந்திய அரசியல் நிலைமை IBC Tamil