விஜயகாந்த் திருமணநாளில் எஸ்.ஏ.சந்திரசேகர் - எப்படி இருக்கிறார்?

Chandrasekhar Vijayakanth DMDK
By Sumathi Jan 31, 2023 08:41 AM GMT
Report

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளார்.

விஜயகாந்த் திருமணநாள்

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மற்றும் பிரேமலதா 33- ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி இன்று தனது இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார்.

விஜயகாந்த் திருமணநாளில் எஸ்.ஏ.சந்திரசேகர் - எப்படி இருக்கிறார்? | Vijayakanth Director Sa Chandrasekhar Meet Up

எனவே இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு

அவருக்கு கையில் அன்புடன் முத்தம் கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு ” என் உயிரை நான் சந்தித்த போது ” என பதிவிட்டுள்ளார்.