விஜயகாந்தின் இந்த மோசமான நிலைமைக்கு காரணமே இதுதான் - பகீர் கிளப்பிய பிரபலம்!
1980 களில் திரைப்படங்கள் என்றாலே அதும் அதிரடி நாயகன் நம்ம கேப்டன் விஜயகாந்த் தான்.
விஜயகாந்த்
இவர் நடித்த சின்ன கவுண்டர், செந்துார பூவே, சத்ரியன், வைதேகி காத்திருந்தாள், சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், வானத்தைப் போல, சொக்கத் தங்கம், ரமணா, கஜேந்திரா உள்ளிட்ட படங்கள் மட்டுமின்றி ஏராளமான படங்களில் நடித்து அசைக்க முடியாத நடிகராக வலம் வந்தார்.
தொடர்ந்து அரசியலில் ஸ்ட்ராங்காக களமிறங்கி எதிர்கட்சி தலைவராகவே அமர்ந்தார். ஆனால், அவர் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் தற்போது அரசியலில் தலைகாட்டாமல் இருக்கிறார்.
வதந்தி?
எனவே, அவரது மனைவியும் மகனும் கட்சியை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தின் உடல் ஆரோக்கியம் சீராக அமையாததற்கு காரணம் அவருடைய மனைவிதான் என்று கூறுகிறார்களே அது உண்மையா? என கேட்டதற்கு,
நானும் இதை பத்திரிகைகளில் தான் பார்த்தேன். அதாவது அவருக்கு ஏதோ மாந்திரீகம் செய்துவிட்டதாகவும் ஸ்லோ பாய்ஷன் கொடுத்ததாகவும், அவரின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அந்த செய்திகளில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டு இருந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கும் தெரியவில்லை என கூறியுள்ளார்.