தீவிரமாக காதலித்த ராதிகா-விஜயகாந்த் - திருமணம் வரை சென்று பிரிந்தது ஏன்?
காதல் ஜோடிகளாக வலம் வந்த ராதிகா-விஜயகாந்த் திருமணம் வரை சென்று பிரிந்தனர்.
ராதிகா காதல்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருக்குப் பிறகு மார்க்கெட்டை தக்க வைத்தவர் நடிகர் விஜயகாந்த். வசூலிலும் அவரது படங்கல் சாதனை படைத்தது. தொடர்ந்து, ஜயகாந்த் படங்களில் அவருக்கு பெரும்பாலும் ஜோடியாக நடித்தவர் ராதிகா தான்.

மேலும் கிராமத்து ஆளாக இருந்த விஜயகாந்தை ஸ்டைலிஷ் மன்னராக மாற்றியது ராதிகாதான் என அப்போதே செய்திகள் வெளிவந்தது. மேலும், இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய இருந்த நேரத்தில்
நின்ற திருமணம்
பத்திரிக்கையாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி திருமணம் நின்றுபோனதாக நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் சில நண்பர்கள் அவரின் ஜாதகப்படி ராதிகா அவருக்கு சிறந்த மனைவியாக இருக்கமாட்டார் என கூறியதால் முடிவை மாற்றிக்கொண்டதாக சித்ரா லட்சுமணம் தெரிவித்துள்ளார்.

இதில் எது உண்மை என அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக காதல் தோல்வியால் ராதிகா மன உளைச்சலுக்கு ஆளானதாக அப்போதைய செய்திகளில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan