விரைவில் நாம் சந்திப்போம் - பரபரப்பு அறிக்கை வெளியிட்ட த.வெ.க தலைவர் விஜய்

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthick May 10, 2024 07:10 AM GMT
Report

இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

vijay wishes for 10 th students tvk

மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். 

முதல் மாநாடு எப்போது எங்கு?? ரகசியமாக பணிகளை துரிதப்படுத்தும் த.வெ.க!!

முதல் மாநாடு எப்போது எங்கு?? ரகசியமாக பணிகளை துரிதப்படுத்தும் த.வெ.க!!

மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று. வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

இன்று வெளியான 10 வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதில் மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.