மனைவி சங்கீதாவுடன் GOAT பார்த்த விஜய்? தீயாய் பரவும் தகவல்!

Vijay Tamil Cinema GOAT Sangeetha Vijay
By Sumathi Sep 05, 2024 12:28 PM GMT
Report

தனது குடும்பத்துடன் விஜய் GOAT படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.

GOAT

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. முதல் நாள் காட்சியை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

vijay with wife sangeetha

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வெங்கட் களமிறக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் திரிஷா படத்தை பார்த்தார்.

GOAT படத்தில் விஜய் சம்பளம் இத்தனை கோடியா? விளக்கமளித்த அர்ச்சனா கல்பாத்தி

GOAT படத்தில் விஜய் சம்பளம் இத்தனை கோடியா? விளக்கமளித்த அர்ச்சனா கல்பாத்தி

வதந்திக்கு முற்றுப்புள்ளி?

அதேபோல் வெங்கட் பிரபு தனது செட்டுடன் சென்னை கமலா திரையரங்கில் படம் பார்த்தார். இந்நிலையில் விஜய் சென்னை அடையாரில் உள்ள திரையரங்கில்

goat

தனது மனைவி சங்கீதா, மகன் ஜேசன், மகள் சாஷா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் GOAT பட சிறப்பு காட்சியை பார்த்ததாகவும்; அப்போது வெங்கட் பிரபு, அர்ச்சனா உள்ளிட்டோர் உடனிருந்ததாகவும் கூறப்படுகிறது.