Monday, Apr 28, 2025

கண்ணீர் துடைக்க வந்த த.வெ.க தலைவர் - காலில் விழுந்து கதறிய பெண்!! இதயம் கனக்கும் சம்பவம் !!

Vijay Tamil nadu Kallakurichi Thamizhaga Vetri Kazhagam
By Karthick 10 months ago
Report

கள்ளக்குறிச்சி விவகாரம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகின்றது. 

அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள் - கள்ளக்குறிச்சி விரையும் த.வெ.க தலைவர் விஜய்

அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள் - கள்ளக்குறிச்சி விரையும் த.வெ.க தலைவர் விஜய்

கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகின்றது.

vijay visits kallakurichi

கள்ளக்குறிச்சி வந்தார் த.வெ.க விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.   

மேலும், உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர் ஆறுதல் கூறவுள்ளார். அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட - மாநில நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற உத்தரவையும் அவர் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.