Sauce'இல் வீசிய துர்நாற்றம் - மூடியை திறந்ததும் பார்த்து வாந்தி எடுத்த விஜய் பட நடிகர்!!
நடிகர் விஜய் விஷ்வா விஜய்யின் பிகில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
வீடியோ
அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் அவர் பேசியது வருமாறு, குடும்பத்தாருடன் அவர் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல ஹோட்டலில் ஒன்றில் தங்கியுள்ளார்.
ஒரு நாளைக்கு அங்கு தங்குவதற்கு 1 லட்சத்திற்கு 85 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறி, அந்த ஹோட்டலில் உணவும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். பாதி உணவை சாப்பிட்டு கொண்டிருந்த போதே, ஏதோ துர்நாற்றம் வீசுவதை அவர்கள் கவனித்துள்ளார்.
Sauce'இல்
மேஜையில் இருந்த Sauce பாட்டிலை திறந்து பார்த்த வர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த தக்காளி Sauce'இல் புழு இருந்துள்ளது. உடனே நடிகர் விஜய் விஷ்வாவிற்கு வாந்தி வந்துள்ளது.
Beware of hotel food #safety #food pic.twitter.com/hEfF46mpjW
— Vijay Vishwa (@VijayVishwaOffi) April 28, 2024
பதறி போய் விஷயத்தை அவர்கள், chef - இடம் கேட்ட போது அவர், இதற்கு தான் பொறுப்பில்லை என்று கூறி, மேனேஜரிடம் கேட்கும் படி கூறி உதாசீனப்படுயுள்ளார்.
இதனை பதிவு செய்துள்ள அவர், ஹோட்டலில் சாப்பிடும் முன் ஒரு முறை இது போன்ற பாட்டிலை செக் செய்வது நல்லது என கேட்டுக்கொண்டுள்ளார்.