அறந்தாங்கி நிஷாவிற்கு இவ்வளவு சம்பளமா - ரகசியம் உடைத்த ராமர்!
அறந்தாங்கி நிஷாவின் சம்பளம் குறித்து ராமர் கலாய்த்துள்ள செய்தி பரவி வருகிறது.
நிஷா
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் வலம் வருகிறார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நீடித்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ராமர் நிஷாவை பார்த்து நீயெல்லாம் ஆங்காரா, அருண் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 5 ஆயிரம் பே-மெண்ட் வாங்கிட்டு போ என்று கூறியிருக்கிறார்.
சம்பளம்?
KPY நிகழ்ச்சியில் 500 ரூபாயாக இருந்த சம்பளம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவரின் சம்பளம் தற்போது 5 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு இதைவிட அதிகமாக வாங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
