ஒன்றிய அரசே....இனியும் நீட் தேர்வு தேவையில்லை!! த.வெ.க தலைவர் விஜய் அதிரடி!!

Vijay Tamil nadu BJP NEET Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jul 03, 2024 05:09 AM GMT
Report

இன்று நடைபெற்று வரும் விஜய் கல்வி விருது விழாவில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் குறித்து பேசியுள்ளார்.

நீட் தேவையில்லை

  • அவரின் பேசியதின் தொகுப்பு வருமாறு, 1975-ஆம் ஆண்டிற்கு முன் மாநில பட்டியலில் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பொதுப் பட்டியலில் சேர்த்தது.
  • சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும்.
  • நீட் தேர்வால் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

Vijay speech in student function

  • நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரான ஒன்று. மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும்.
  • இனியும் நீட் தேர்வு தேவையில்லை என்பது எனது பரிந்துரை.
  • நீட் தேர்வு குளறுபடிகளால் அத்தேர்வின் மீது நம்பகத்தன்மை போய்விட்டது.
  • தமிழக அரசு கொண்டுவந்துள்ள நீட் விலக்கு மசோதாவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

தோள் மீது கை போட்ட விஜய் - உடனே எடுக்க சொன்ன மாணவி!! விருது விழாவில் சலசலப்பு

தோள் மீது கை போட்ட விஜய் - உடனே எடுக்க சொன்ன மாணவி!! விருது விழாவில் சலசலப்பு

  • மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நீட் விலக்கு ஒன்றே தீர்வு. மாநிலங்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் இருக்கவேண்டும்.
  • பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.
  • .மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு ஓவர் முறையில் தேர்வு நடத்தினால் எப்படி.