நடிகர் விஜயின் மகன் விரைவில் ஹீரோவாகிறார்!
master
flim
thalapathi65
By Jon
இயக்குனராக படித்து வரும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். அதுவும் தெலுங்கில் சமீபத்தில் அறிமுக நடிகர், நடிகையின் நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே வேளை, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால், நடிகர் விஜயின் மகன் சஞ்சய் எப்போது சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan