வேண்டவே வேண்டாம்.. த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த ஹீரோ - இப்படியொரு காரணமா?
சில நடிகர்கள் படங்களில் முத்தக்காட்சிகளை தவிர்த்து வருகின்றனர்.
96 படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், முன்னதாக இவர் நடிப்பில் வெளியான படம் 96.
மறுத்த விஜய் சேதுபதி
90ஸ் கிட்ஸ்களை கலங்கடித்த படம் என்றே சொல்லலாம். இதன் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவுடன் லிப்லாக் காட்சியை வைத்திருந்திருக்கிறார் இயக்குனர். ஆனால் இதில் கதாநாயகனாக அசத்திய விஜய் சேதுபதி அப்படி ஒரு காட்சி வேண்டவே வேண்டாம்,

இது மற்றவர்களுக்கு தப்பான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று சொல்லி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வரிசையில், அஜித், சூர்யா, சிபிராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது படங்களில் லிப்லாக் காட்சிகளை மறுப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்த வத்திக்கான் வெளியுறவு அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு : குழம்பியது பயணத்திட்டம் IBC Tamil
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan