காதலியை அதுக்கு மட்டும் யூஸ் பண்ணிட்டு கழட்டி விடுகிறார்கள் - நடிகை த்ரிஷா பகீர்..!
காதலான பழகி அதுக்கு மட்டும் யூஸ் பண்ணிவிட்டு கழட்டி விடுவதாக நடிகை த்ரிஷா தெரிவித்ததாக பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கவனத்தை ஈர்த்த த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. துணை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அதுக்கு மட்டும் காதலிக்கிறார்கள்
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ரானாவை த்ரிஷா காதலித்து வந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரானா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களாக இருந்து காதலிப்பது போல் நடித்து உடல் அனுபவித்து விட்டு செல்கிறார்கள் என்று பதிவிட்டதாக பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.