விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம்...லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விஜய் மகன்..!

Vijay Tamil Cinema Marriage
By Thahir Jul 04, 2023 04:01 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.

இணையத்தில் வைரல் 

இந்த நிலையில், விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், இதனால் சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது.

vijay sangeetha divorce issues

வாரிசு திரைப்படத்தின் லான்ச் முதல் இன்று வரை மன உளைச்சலுக்கு நடிகர் விஜய் ஆளாகி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விஜய் மகன் 

இந்நிலையில் விஜய்-சங்கீதா உறவில் உண்டாகியிருக்கும் விரிசல் அப்படியொரு முடிவை நோக்கித்தான் சென்றிருக்கிறதாம்.

vijay sangeetha divorce issues

இதற்கெல்லாம் காரணமான விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷை லெப்ட் அன்ட் ரைட் அடித்து விளாசினாராம் விஜய்யின் மகன் சஞ்சய். இந்த குடும்ப விவகாரங்களை மறைக்கவே தான தர்மம் அரசியல் என்று திசை திருப்பல்களாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.