விஜய் கட்சி பெயரில் புதிய சிக்கல்? அங்கீகரிக்க மறுக்குமா தேர்தல் ஆணையம்..?
Vijay
Tamil nadu
Thamizhaga Vetri Kazhagam
By Karthick
நடிகர் விஜய்யின் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்பது சுருக்கமாக TVK என குறிப்பிடப்படுகிறது ஆங்கிலத்தில்.
மறுக்குமா..?
இது தான் தற்போது அக்கட்சிக்கு சற்று சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. காரணம் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி.
இக்கட்சிக்கும் சுருக்கமாக ஆங்கிலத்தில் TVK என்று தான் அடையாளப்படுகிறது. இதன் காரணமாக தான் நேரடி சிக்கல் எழுந்துள்ளது.
TVK கிடையாது..?
வேல்முருகன் தேர்தல் ஆணையத்தில் விஜயின் கட்சிக்கு TVK என்ற பெயரை வழங்கக்கூடாது என முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தேர்தலில் கட்சியாக போட்டியிட்டு வருகின்றது. அக்கட்சி கேமரா சின்னதிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.