அந்த நடிகை மீதுதான் ஆசை; ஆனால் கிடைச்சது கீர்த்தி சுரேஷ் தான் - விஜய் கலகல..
நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து விஜய் ஜாலியாக பேசியுள்ள தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் நடிகர் விஜயுடன், நடிகை கீர்த்தி சுரேஷ் பைரவா, சர்கார் ஆகிய 2 படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
சுவாரஸ்ய தகவல்
அதன்பின் இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு பல வதந்திகள் பரவியது. இந்நிலையில், இருவரும் ஒன்றாக நடித்திக்கொண்டிருந்த சமயத்தில் கீர்த்தி, சார் உங்களுக்கு தீபிகா படுகோன் தான் சரியான மேட்ச், நீங்க கண்டிப்பா அவங்களோட நடிக்கனும் என்று விஜய்யிடம் கூறியுள்ளார்.

அதற்கு விஜய், எனக்கும் தீபிகா கூட நடிக்கனும்னு ஆசை தான், என்ன பண்றது கிடைப்பது கீர்த்தி தானே என்று ஜாலியாக கூறியுள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil